சுருக்கு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Krishnamurthy GovindaReddy பயனரால் செய்யப்பட்ட 11:12, 13 ஏப்பிரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இலகுவில் இறுக்கக் கூடியதாகவும் தளர்த்தக் கூடியதாகவும் கட்டப்படும் முடிச்சுகள் சுருக்கு எனப்படும். இவ்வியல்புகள் காரணமாகப் பல்வேறு தேவைகளுக்கு சுருக்கு முடிச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

சுருக்கு முடிச்சுகளின் பயன்கள்

  • ஓடுகின்ற விலங்குகளை சுருக்குக் கயிற்றின் மூலம் வீசிப் பிடித்தல்.
  • ஆபத்தான விலங்குகளைப் பொறிச் சுருக்கின் மூலம் அகப்படச் செய்தல்
  • தற்கொலை முயற்சிகளில் பயன்படுதல்
"https://tamilar.wiki/w/index.php?title=சுருக்கு&oldid=365571" இலிருந்து மீள்விக்கப்பட்டது