சுக்ரதிசை

imported>Almighty34 பயனரால் செய்யப்பட்ட 05:26, 20 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுக்ரதிசை (Sukradesai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், விஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

சுக்ரதிசை
இயக்கம்டி. கே. மோகன்
தயாரிப்புஎஸ். வி. ராஜூ
நாகேஸ்வரி கம்பைன்ஸ்
எஸ். வி. சங்கர்
கதைஎஸ். வி. ராஜூ
வசனம்செங்கை மாரி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபாண்டியன்
விஜி
ஒளிப்பதிவுபி. குமார்
படத்தொகுப்புஎஸ். பி. எஸ். வீரப்பன்
வெளியீடுசெப்டம்பர் 28, 1984
நீளம்3211 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை சிதம்பரநாதன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-248. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=சுக்ரதிசை&oldid=366087" இலிருந்து மீள்விக்கப்பட்டது