ஆள்கூறுகள்: 33°33′22″N 78°43′19″E / 33.556°N 78.722°E / 33.556; 78.722

சுசூல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 03:30, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சுசூல்

சிற்றூர்
சுசூல் is located in லடாக்
சுசூல்
சுசூல்
இந்தியாவின் லடாக் பகுதியில் சுசூலில் அமைவிடம்
சுசூல் is located in இந்தியா
சுசூல்
சுசூல்
சுசூல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°33′22″N 78°43′19″E / 33.556°N 78.722°E / 33.556; 78.722
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்துர்புக்[1]
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்949
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறியீடு908

சுசூல் (Chushul) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில், லே மாவட்டத்தின் கிழக்கில் துர்புக் வருவாய் வட்டத்தில், திபெத் தன்னாட்சிப் பகுதியை ஒட்டி அமைந்த சுசூல் சமவெளியில் உள்ள ஒரு எல்லைக் கிராமம் ஆகும்.[2] இதன் தெற்கில் பாங்காங் ஏரியும், மேற்கில் ஸ்பான்க்கர் ஏரியும் உள்ளது. சுசூலுக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில், சுசூல் சமவெளிகளுக்கு இடையே, இந்தியா-சீனாவை பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. சுசூல் கிராமம் இந்திய இராணுவத்தின் முக்கிய கேந்திரமாக உள்ளது. 1962 இந்திய-சீனப் போரின் போது 18 நவம்பர் 1962 அன்று சுசூல் கிராமம் சீனப்படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

அமைவிடம்

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
சுசூல் வரைபடம், 1954
படிமம்:Ladakh LAC Landmarks (cropped).jpg
சுசூல் சமவெளி, 1992

சுசூல் ஆற்றின் கரையில் அமைந்த சுசூல் கிராமம், பாங்காங் ஏரிக்கு தெற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.[3]1962 இந்திய-சீனப் போர் மற்றும் 2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள் போது சுசூல் பகுதியில் உள்ள வான் படையின் தளம்[4], இந்திய இராணுவத்திற்கு உதவியாக செயல்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சுசூல் கிராமம் 148 குடியிருப்புகளும், 949 மக்கள்தொகையும் கொண்டிருந்தது. மக்களில் பெரும்பான்மையோர் திபெத்திய பௌத்தர்கள் ஆவர்.[5]

இந்திய-சீனா எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்திக்குமிடம்

இந்திய-சீனா எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரிகள், எல்லைப் பிணக்குகளை பேசித் தீர்ப்பதற்கு சுசூலில் ஒரு மையம் உள்ளது.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. https://leh.nic.in/about-district/administrative-setup/village/
  2. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 9 September 2016. Retrieved 2015-07-23.
  3. Gazetteer of Kashmir and Ladak, Calcutta: Superintendent of Government Printing, 1890, p. 747
  4. Photos on www.flickr.com
  5. "Leh district census". 2011 Census of India (Directorate of Census Operations). http://www.censusindia.gov.in/datagov/CDB_PCA_Census/PCA_CDB_0103_F_Census.xls. 
  6. "Indian soldiers prevent Chinese troops from constructing road in Arunachal". The Times of India. 28 Oct 2014. https://timesofindia.indiatimes.com/india/Indian-soldiers-prevent-Chinese-troops-from-constructing-road-in-Arunachal/articleshow/44953671.cms. 

உசாத்துணை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுசூல்&oldid=366302" இலிருந்து மீள்விக்கப்பட்டது