சுள்ளியாறு

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 12:46, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுள்ளியாறு காயத்ரிப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. காயத்ரிப்புழா, கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறு ஆகும்.

காயத்ரிப்புழாவின் துணையாறுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுள்ளியாறு&oldid=367120" இலிருந்து மீள்விக்கப்பட்டது