சுவான் ஆறு

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 16:35, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுவான் ஆறு மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் பேர்த் நகரை ஊடறுத்துப் பாயும் ஆறு ஆகும். இது டச்சு நாடுகாண் பயணியான வில்லியம் டி விளெமிங் என்பவரால் 1697 இல் பெயரிடப்பட்டது. பதினெட்டுப் பாலங்கள் இந்த ஆற்றினைக் கடக்கின்றன.

படிமம்:Swan River.jpg
சுவான் ஆறு
"https://tamilar.wiki/w/index.php?title=சுவான்_ஆறு&oldid=367370" இலிருந்து மீள்விக்கப்பட்டது