சூசூவாடி
சூசூவாடி | |
|---|---|
ஒசூர் மாநகராட்சி | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாநகராட்சி | ஒசூர் மாநகராட்சி |
| அரசு | |
| • மேயர் | எஸ்.ஏ.சத்யா திமுக |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 6,330 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
சூசூவாடி (Zuzuwadi) ஒசூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஓர் மாநகரப் பகுதியாகும்[1]. இவ்வூர் ஒசூர் நகரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒசூர் பெங்களூர் சாலையில் அத்திப்பள்ளியை ஒட்டி உள்ளது.
மக்கள் வகைப்பாடு
இவ்வூரில் 2001ஆம் ஆண்டின் இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6338, இதில் 3489 பேர் ஆண்கள், 2489 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விழுக்காடு 86.85% ஆகும்.[2] இவ்வூராட்சி 2011இல் ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[3]
ஊரில் உள்ள கோயில்கள்
மேற்கோள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2015-07-19.
- ↑ "Primary Census Abstract Data of Tamil Nadu". Directorate of Census Operations. Archived from the original on 2012-04-23. Retrieved 2015-07-10.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece