செதிற்கல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 17:25, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Pointe levallois Beuzeville MHNT PRE.2009.0.203.2.fond.jpg
செதிற்கல் நடுவில் உள்ளது
செதிற்கல் உருவாகும் முறை

செதிற்கல் (levalloisian) என்பது மத்திய பழங்கற்கால (கி.மு. 50,000 - கி.மு. 20,000) மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களாகும். இதற்கு முன் வாழ்ந்த கீழைப் பழங்கற்கால (கி.மு. 26,00,000 - கி.மு. 50,000) மக்கள் ஒரு பாறையில் இருந்து ஒரு கல்லை உடைத்து எடுத்தும் (தழும்புரி), பின் அதை செப்பனிட்டும் (தழும்பழி) பயன்படுத்தினர். ஆனால் அக்கற்களோடு சிதறும் சிறிய கற்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். நாளடைவில் மனித சிந்தனை வளர்ந்ததால் சிதறிய கற்களிலிருந்தும் கூரிய ஆயுதங்கள் செய்யும் முறையை மனிதன் கற்றுக் கொண்டான். அதுவே செதிற்கல் ஆயுதங்களாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=செதிற்கல்&oldid=368717" இலிருந்து மீள்விக்கப்பட்டது