சூரிக்கு

imported>Luigi Boy பயனரால் செய்யப்பட்ட 23:01, 29 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (இலங்கைத் தமிழ் வழக்கு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சூரிக் (Zürich), (இலங்கைத் தமிழ் வழக்கு: சூரிச்[1]) என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நகரம். இதுவே சுவிட்சர்லாந்தின் பண்பாட்டுத் தலைநகராகவும் கருதப்படுகிறது. 2006-ஆம் ஆண்டு முதல் 2008 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் இதுவே உலகின் வாழ்க்கைத் தரம் மிகுந்த நாடாகக் கண்டறிப்பட்டது[2].

சூரிக் மாநகராட்சி

சூரிக் மாநகராட்சி-இன் சின்னம்
சின்னம்
சூரிக் மாநகராட்சி-இன் அமைவிடம்
நாடுசுவிட்சர்லாந்து
கன்டோன்சூரிக்
மாவட்டம்சூரிக்
அரசு
 • நகரத்தந்தைStadtpräsident (list)
Elmar Ledergerber SPS/PSS
(as of 2008)
பரப்பளவு
 • மொத்தம்91.88 km2 (35.48 sq mi)
ஏற்றம்
408 m (1,339 ft)
உயர் புள்ளி871 m (2,858 ft)
தாழ் புள்ளி392 m (1,286 ft)
மக்கள்தொகை
 (December 2007)
 • மொத்தம்3,76,815
 • அடர்த்தி4,100/km2 (11,000/sq mi)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு(கள்)
8000-8099
SFOS இல.0261
Surrounded byAdliswil, Dübendorf, Fällanden, Kilchberg, Maur, Oberengstringen, Opfikon, Regensdorf, Rümlang, Schlieren, Stallikon, Uitikon, Urdorf, Wallisellen, Zollikon
இரட்டை நகர்Kunming (China), San Francisco (United States)
இணையதளம்www.stadt-zuerich.ch
SFSO statistics

மேற்கோள்கள்

  1. "Volksschule im Kanton Zürich (Tamil)" (PDF). Kanton Zürich. Retrieved 29 December 2024.
  2. "2007 World-wide quality of living survey". Mercer. 2007-04-02. Retrieved 2008-08-08.
"https://tamilar.wiki/w/index.php?title=சூரிக்கு&oldid=370443" இலிருந்து மீள்விக்கப்பட்டது