சூழல் மாறி

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 22:16, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சூழல் மாறிகள் என்பது ஓரு குறிப்பிட்ட கணினியியில் ஒரு நிரலின் செயலாக்கங்கள் எவ்வாறு நிறைவேறும் என்பதை தீர்மானிக்க கூடிய பெறுமானங்கள் ஆகும். நிரல் எங்கிருந்து ஏவப்படுகிறது, யார் ஏவுகிறார்கள், ஏவும் கணினியின் அல்லது வழங்கியின் பெயர் என்ன, ஏவப்படும் திகதி நேரம் என்ன என பலதரப்பட்ட தகவல்கள் சூழல் மாறிகள் ஆகும்.

சூழல் மாறிகளைப் பெறுதல்

பி.எச்.பி எடுத்துக்காட்டு

<?php
$ip = getenv("REMOTE_ADDR") ;
Echo "Your IP is " . $ip;
$root = getenv("DOCUMENT_ROOT") ;
Echo $root;
?>
"https://tamilar.wiki/w/index.php?title=சூழல்_மாறி&oldid=370856" இலிருந்து மீள்விக்கப்பட்டது