சைத்துவல்

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 08:32, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சைத்துவல் (Saitual), வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள சைத்துவல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சால் நகரத்திற்கு கிழக்கே 70.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. . இது கிழக்கு இமயமலைத் தொடரில் 1270 மீட்டர் உயரத்தில் உள்ளது.

சைத்துவல்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
சைத்துவல் is located in இந்தியா
சைத்துவல்
சைத்துவல்
ஆள்கூறுகள்: 23°41′23″N 92°57′20″E / 23.689630°N 92.955670°E / 23.689630; 92.955670
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்சைத்துவல் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,243
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மிசோ மொழி & ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
796261
வாகனப் பதிவுMZ 10
இணையதளம்mizoram.nic.in

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2457 குடியிருப்புகள் கொண்ட சைத்துவல் நகரத்தின் மக்கள் தொகை 11619 ஆகும். அதில் 5727 ஆண்கள் மற்றும் 5892 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.22% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1029 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.51% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் மிசோ மக்கள் 98.18% வீதம் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சைத்துவல்&oldid=372847" இலிருந்து மீள்விக்கப்பட்டது