சோங்க மொழி

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 11:30, 25 சனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Mpumalanga +இம்புமலாங்கா))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சோங்க மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே, மொசாம்பிக்கு, சுவாசிலாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

Tsonga
நாடு(கள்) மொசாம்பிக்
 தென்னாப்பிரிக்கா
 சுவாசிலாந்து
 சிம்பாப்வே
பிராந்தியம்Limpopo, இம்புமலாங்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
3,275,105  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 தென்னாப்பிரிக்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ts
ISO 639-2tso
ISO 639-3tso


"https://tamilar.wiki/w/index.php?title=சோங்க_மொழி&oldid=373651" இலிருந்து மீள்விக்கப்பட்டது