சோனா மொழி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 06:01, 7 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: குடும்பத்தை சேர்ந்த → குடும்பத்தைச் சேர்ந்த using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சோனா மொழி (Shona language) அல்லது சிஷோனா (chiShona) பாண்டு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். இம்மொழி சிம்பாப்வேயின் மூன்று ஆட்சி மொழிகளின் ஒன்றாகும். மொத்தத்தில் 7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

Shona
ஷோனா
நாடு(கள்)சிம்பாப்வே சிம்பாப்வே
மொசாம்பிக் மொசாம்பீக்
சாம்பியா சாம்பியா
போட்சுவானா பொட்சுவானா
பிராந்தியம்ஆப்பிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,000,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சிம்பாப்வே சிம்பாப்வே
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sn
ISO 639-2sna
ISO 639-3sna
"https://tamilar.wiki/w/index.php?title=சோனா_மொழி&oldid=373985" இலிருந்து மீள்விக்கப்பட்டது