சோனாமுரா

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:13, 31 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (போக்குவரத்து)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சோனாமுரா

Sonamura

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா மாவட்டம்
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்12,592
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
799131

சோனாமுரா, இந்திய மாநிலமான திரிபுராவின் சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ள நகரம். முன்னர், மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் இருந்தது. சிபாகிஜாலா மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதன் தலைமையில் சோனாமுரா வட்டம் உருவாக்கப்பட்டது.[1][2]. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.

அரசியல்

இது சோனாமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

  1. Four new districts, six subdivisions for Tripura
  2. 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-24.
  3. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-10-08.
"https://tamilar.wiki/w/index.php?title=சோனாமுரா&oldid=373992" இலிருந்து மீள்விக்கப்பட்டது