செர்ச்சிப்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 02:41, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

செர்ச்சிப் இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டத்தின் தலைநகராகும்.

செர்ச்சிப்

Serchhip

நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
ஏற்றம்
888 m (2,913 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்64,875
 • அடர்த்தி46/km2 (120/sq mi)
மொழிகள்
 • அலுவல்மிசோ மொழி
இனம்
 • இனக்குழுக்கள்மிசோ இனம்
 • ஆண்டு2011
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
796181
தொலைபேசிக் குறியீடு+913838
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுMZ-06
அருகில் உள்ள நகரம்அய்சால்
பால் விகிதம்976 /
கல்வியறிவு98.76%
மக்களவைத் தொகுதிமிசோரம் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசெர்ச்சிப்
இணையதளம்serchhip.nic.in

அரசியல்

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளாதாரம்

இங்கு உள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.

போக்குவரத்து

இங்கிருந்து சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா, பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.

சுற்றுலா

இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-13.
"https://tamilar.wiki/w/index.php?title=செர்ச்சிப்&oldid=374119" இலிருந்து மீள்விக்கப்பட்டது