ஆள்கூறுகள்: 51°25′51″N 3°31′44″E / 51.43083°N 3.52889°E / 51.43083; 3.52889 (North Sea-Scheldt)

செல்ட் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Hastebot பயனரால் செய்யப்பட்ட 16:29, 10 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: வகைப்பாடு பிரான்ஸ் ஐ பிரான்சு ஆக மாற்றுகின்றன)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
செல்ட் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வட கடல்
51°25′51″N 3°31′44″E / 51.43083°N 3.52889°E / 51.43083; 3.52889 (North Sea-Scheldt)
நீளம்350 கி.மீ

செல்ட் (ஷெல்ட், Scheldt) ஐரோப்பாவிலுள்ள ஒரு ஆறு. வடக்கு பிரான்சில் உருவாகும் இந்த ஆறு 350 கி. மீ பிரான்சு, நெதர்லாந்து வழியாகப் பாயந்து பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் அருகே வட கடலில் கலக்கின்றது. இது டச்சு மொழியில் ஷெல்டே (Schelde) என்றும் பிரெஞ்சு மொழியில் எஸ்காட் (Escaut) என்றும் வழங்கப்படுகிறது.


வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=செல்ட்_ஆறு&oldid=374335" இலிருந்து மீள்விக்கப்பட்டது