சோனு சூத்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 17:35, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சோனு சூத் என்பவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட, பஞ்சாப் திரை படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.

சோனு சூத்
படிமம்:Sonu sood 2012.jpg
பிறப்பு30 சூலை 1973 (1973-07-30) (அகவை 52)[1]
மோகா, பஞ்சாப், இந்தியா[2]
பணிநடிகர், model, திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–present

பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

2009ல் சிறந்த வில்லனுக்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும், 2010 ல் அப்சரா, ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் பெற்றார்.

தபாங்,[3] அருந்ததி போன்ற திரைப்படங்கள் புகழை தந்தன.

ஆதாரங்கள்

  1. Sharma, Aastha (30 July 2015). "Sonu Sood: Moga to Mumbai non-stop". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/chandigarh/sonu-sood-moga-to-mumbai-non-stop/story-C4LZ5u3JvBhGyEfwg0FsiI.html. 
  2. "Sonu Sood's father passes away, actor says he is 'shattered'". Retrieved 17 December 2016.
  3. "Sonu's on a high". Archived from the original on 21 September 2010. Retrieved 12 September 2010.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோனு_சூத்&oldid=375238" இலிருந்து மீள்விக்கப்பட்டது