சோழவரம்

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 14:24, 1 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்; added Category:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சோழவரம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இது சென்னைக்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதி ஆகும். சோழவரம் ஏரிக்காகவும், தற்போது செயற்பாட்டில் இல்லாத மோட்டார் பந்தயத் தடத்துக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் பந்தயத் தடம் இரண்டாம் உலகப் போரின் போது விமான ஓடுதளமாகப் பயன்பட்டது.

சோழவரம்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

பிரபல மலையாள நடிகர் ஜெயன் 1980-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி தனது கொலைக்களம் படத்தின் படப்பிடிப்பின் போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோழவரம்&oldid=375819" இலிருந்து மீள்விக்கப்பட்டது