சௌ சௌ (இதழ்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 09:49, 3 மார்ச்சு 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
Jump to navigation Jump to search

சௌ சௌ 940களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ச. சௌந்தரராஜன் ஆவார். இது கட்டுரை, துணுக்கள், சிறுகதை போன்ற ஆக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சௌ_சௌ_(இதழ்)&oldid=375895" இலிருந்து மீள்விக்கப்பட்டது