ஜநிதம்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 16:29, 9 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஜநிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்று நான்காவது
தாண்டவம்

ஜநிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றி நான்காவது கரணமாகும்.

காலை இருமருங்கும் வளைய வைத்து,வலது கையை முஷ்டி ஹஸ்தமாக மார்புக்கு நேரே பிடித்து இடதுகையை லதாஹஸ்தமாகத் தொங்க விடுவது ஜநிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜநிதம்&oldid=376274" இலிருந்து மீள்விக்கப்பட்டது