ஜலாலாபாத்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 10:32, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜலாலாபாத் /əˈlæləˌbæd/ (Jalalabad, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: جلال آباد Jalālābād அடினா பேர் என முன்னாள் அழைக்கப்பட்டது (Adina Pur,Pushto:آدينه پور)) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாங்கர்கார் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். ஜலலபாத் நகரத்தின் 2015 மதிப்பீட்டின் மக்கள் தொகை 356,274 ஆகும். [3] இது 12,796 ஏக்கர் நிலத்தையும் 6 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. [4] இந்நகரத்தின் குடியிருப்புக்களின் மொத்த எண்ணிக்கை 39,586 ஆகும்.[5]

ஜலாலாபாத்

جلال آباد

நாடுஆப்கானித்தான்
மாகாணம்நங்க்கர்கார் மாகாணம்
Founded1570
ஏற்றம்
575 m (1,886 ft)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்2,05,423
 • நகர்ப்புறம்
3,56,274[1]
 [2]
நேர வலயம்UTC+4:30

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "The State of Afghan Cities report 2015".
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-03-04. Retrieved 2015-12-01.
  3. "The State of Afghan Cities report2015".
  4. "The State of Afghan Cities report 2015".
  5. "The State of Afghan Cities report2015".
"https://tamilar.wiki/w/index.php?title=ஜலாலாபாத்&oldid=376785" இலிருந்து மீள்விக்கப்பட்டது