ஜவாரி மாடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 09:02, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category கர்நாடக பொருளாதாரம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜவாரி பசு
ஜவாரி காளை

ஜவாரி மாடு (கன்னடம்:ಜವಾರಿ) என்பது இந்தியாவின் ஐதராபாத்-கர்நாடகப் பகுதியின் கர்நாடகத்தைப் பூர்வீகமாக‍க் கொண்ட மாட்டினமாகும். இவை நல்ல பால் கறக்கும் திறன் மற்றும் உழைக்கும் திறன் ஆகிய இரட்டை பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் நடுத்தர அளவுள்ளவையாகவும் மென்மையான குணமும் கொண்டவை. இவை வெப்ப கால நிலையைத் தாங்குவதாகவும், பூச்சி எதிர்ப்புத் திறனுடவையாகவும் உள்ளன. இந்த மாடுகள் அதன் பூர்வீக பகுதியில் வேண்டப்படும் மாட்டினமாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. "Javari cattle". Govanithashraya. Retrieved 14 May 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜவாரி_மாடு&oldid=376879" இலிருந்து மீள்விக்கப்பட்டது