ஜாக் ஆறு
| ஜாக் ஆறு | |
|---|---|
| Jog river near Bandhtivare village Jog river near Bandhtivare village | |
| அமைவு | |
| State | மகாராட்டிரம் |
| மாவட்டம் | இரத்தினகிரி மாவட்டம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • ஆள்கூறுகள் | 17°49′21″N 73°17′35″E / 17.8225°N 73.2931°E |
| முகத்துவாரம் | அரபிக்கடல் |
• ஆள்கூறுகள் | 17°50′31″N 73°05′32″E / 17.8419°N 73.0921°E |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாலங்கள் | கர்ணை அருகில், கடல் மட்டத்திலிருந்து 4; தாடில் கிராமம் அருகே |
ஜாக் ஆறு (Jog River) என்பது மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு சகாயத்திரி மலைத்தொடர்களில் உருவாகி, தபோலி நகருக்கு அருகே மேற்கு நோக்கி பாய்கிறது. சாராங், தாடில், அஞ்சர்லே வழியாகப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Ratnagiri District Gazetteer". Government of Maharashtra. Retrieved 2019-10-03.
- ↑ Nanda Bhupal Jagtap and Sandesh Jagdale. 2022. Biodiversity of Fishes in Jog River in Dapoli District Ratnagiri in Maharashtra. International Journal of Advancement in Life Sciences Research, 6(1):35-41