ஜாக் ரசல்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:06, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சாக் ரசல் (Jack Russell , பிறப்பு: ஆகத்து 15 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 465 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 479 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 265 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 - 1998 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சாக் ரசல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாக் ரசல்
உயரம்5 அடி 8.5 அங் (1.74 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 536)ஆகத்து 25 1988 எ. இலங்கை
கடைசித் தேர்வுமார்ச்சு 24 1998 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 96)நவம்பர் 22 1987 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாப23 அக்டோபர் 1998 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 54 40 465 479
ஓட்டங்கள் 1,897 423 16,861 6,626
மட்டையாட்ட சராசரி 27.10 17.62 30.93 24.09
100கள்/50கள் 2/6 –/1 11/89 2/25
அதியுயர் ஓட்டம் 128* 50 129* 119*
வீசிய பந்துகள் 56
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 68.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
153/12 41/6 1,192/128 465/98
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 20 2009
"https://tamilar.wiki/w/index.php?title=ஜாக்_ரசல்&oldid=377063" இலிருந்து மீள்விக்கப்பட்டது