ஜான் கறீ

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 07:44, 26 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜான் கறீ (John Currie, மே 3 1932 - திசம்பர் 8 1990), இங்கிலாந்தைச் சேர்ந்த ரக்பி கால்பந்து ஆட்டக்காரர். இவர் இங்கிலாந்து அணிக்காக 25 தேர்வு ரக்பி ஆட்டங்களில் கலந்து கொண்டார். அத்துடன் சொமர்செட் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அணிக்காகவும் 1953-1957 ஆண்டுகளில் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

உசாத்துணை

ஜான் கறீ - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 20 2011.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_கறீ&oldid=377356" இலிருந்து மீள்விக்கப்பட்டது