ஜார்ஜ் பெல்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 07:01, 14 சனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கர்தினால் ஜார்ஜ் பெல் (George Pell, 8 சூன் 1941 – 10 சனவரி 2023)[1], ஆத்திரேலியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கர்தினால் ஆவார். இவர் 2014 முதல் 2019 முடிய போப்பாண்டவர் தலைமையிலான வாட்டிகனின் பொருளாதார செயலகத்திலும், 2013 முதல் 2018 வரை கர்தினால் அலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.[2][3]தற்போது வத்திகானில் பொருளாளராக இருக்கும் 77 வயதான ஜார்ஜ் பெல், கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது சக்திவாய்ந்த அதிகாரியாக உள்ளார்.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கர்தினால் ஜார்ஜ் பெல், 2012

பாலியல் வழக்குகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஆஸ்திரேலியாவில் கார்டினல் ஜார்ஜ் பெல் குற்றவாளியாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். 1996-ஆம் ஆண்டில் மெல்போர்ன் கத்தோலிக்கப் பேராலாயத்தில் 16 வயதிற்குட்பட்ட இரண்டு பாடகர் சிறுவர்களிடம் ஜார்ஜ் பெல் பாலியல் அத்துமீறல் செய்தார் என கண்டறிந்தது 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.[4][5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜார்ஜ்_பெல்&oldid=378098" இலிருந்து மீள்விக்கப்பட்டது