ஜி4 நாடுகள்

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 10:09, 17 பெப்பிரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேலும் பார்க்க: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:G4 Nations.svg
ஜி4 நாடுகள்

ஜி4 நாடுகள் என்பது இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் கூட்டணியாகும். இக்கூட்டணி ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஒருவரையொருவர் ஆதரிக்க உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் ஜி4 நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=ஜி4_நாடுகள்&oldid=378953" இலிருந்து மீள்விக்கப்பட்டது