ஜியா மலை

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:01, 1 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இமாச்சலப் பிரதேச மலைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜியா மலை (Mount Gya)(எளிய சீனம்: 6795高地; பாரம்பரிய சீனம்: 6795高地 ; தரப்படுத்தப்பட்ட திபெத்தியம்: ???32°32′14.4″N 78°23′37.3″E / 32.537333°N 78.393694°E / 32.537333; 78.393694) என்பது இமய மலையின் திபெத் (சீனா), லடாக் (இந்தியா), இமாச்சலப் பிரதேசம் (இந்தியா) ஆகியவை சேரும் இடத்தில் 6795 மீ உயரமான மலையாகும். இதன் அமைவிடம் (32°32′14.4″N 78°23′37.3″E),

ஜியா என்பது பல்வேறு பொருள்களைக் கொண்ட சொல்லாகும் அதன் பொருள்கள், நூறு, வெண்மை, நீண்ட சீன தாடி என்பனவாகும்.[1]

மேற்கோள்கள்

  1. Sqd. Ldr. A. K. SINGH (2009-01-04). "THE CONTINUING STORY OF GYA" இம் மூலத்தில் இருந்து 2014-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140216225959/http://www.himalayanclub.org/journal/the-continuing-story-of-gya/. பார்த்த நாள்: 2009-01-04. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஜியா_மலை&oldid=379211" இலிருந்து மீள்விக்கப்பட்டது