ஜூலாஜியா
Zoologia doesn't exist. |
ஜூலாஜியா (Zoologia) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதிவரலாறு, உயிர்ப்புவியியல் மற்றும் விலங்கியல் சார்ந்தவற்றை உள்ளடக்கிய ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழாகும். இது 1982-ல் சொசைடேட் பிரேசிலீரா டி ஜூலோஜியாவால் நிறுவப்பட்டது. இது பென்சாப்ட் வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது. இது முன்னர் "ரெவிசுதா பிராசிலெரியா டி ஜூலாஜியா (Revista Brasileira de Zoologia)" என்று அழைக்கப்பட்டது. 2009-ல் இதன் பெயர் ஜூலாஜியா என மாற்றப்பட்டது.[1]
| துறை | உயிரியல் வகைப்பாடு, படிவளர்ச்சிக் கொள்கை, உயிர்ப்புவியியல் |
|---|---|
| மொழி | ஆங்கிலம் |
| வெளியீட்டுத் தகவல்கள் | |
| வரலாறு | 1982–முதல் |
| பதிப்பகம் | பென்சாப்ட் வெளியீட்டாளர்கள் |
| வெளியீட்டு இடைவெளி | இருமாதங்களுக்கு ஒரு முறை |
திறந்த அணுக்கம் | ஆம் |
| உரிமம் | படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 4.0 |
| 0.584 (2015) | |
| நிலையான சுருக்கம் | |
| ISO 4 | Zoologia |
| அகரவரிசைத் தொகுத்தல் | |
| ISSN | 0101-8175 1806-969X |
| OCLC no. | 818994325 |
| இணைய இணைப்பு | |
மேற்கோள்கள்
- ↑ "Zoologia". Zoologia. Retrieved 2022-09-30.
வெளி இணைப்புகள்
- விக்கியினங்களில் ISSN 0101-8175 பற்றிய தரவுகள்