ஜெம்மி டீன்

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 09:49, 26 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்பு: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜெம்மி டீன் Jemmy Dean, பிறப்பு: சனவரி 4 1816, இறப்பு: திசம்பர் 25 1881), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 305 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1835-1860 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

ஜெம்மி டீன் கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 30 2011.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெம்மி_டீன்&oldid=380191" இலிருந்து மீள்விக்கப்பட்டது