ஜெயமாலினி

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:38, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜெயமாலினி
பிறப்பு22 திசம்பர் 1958 (1958-12-22) (அகவை 67)
சூலூர் பேட்டை, ஆந்திரப் பிரதேசம், இந்தியா

ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]

இளமைக் காலம்

ஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.

திரைப்படம்

தமிழ்

ஆதாரம்

  1. "మేము చేసే డ్యాన్సులు హీరోయిన్‌లే చేస్తున్నారు". Andhra Jyothy. 13 September 2014. Archived from the original on 19 August 2018. Retrieved 18 August 2018.
  2. "Why happiness eludes film actresses?". Archived from the original on 30 September 2007. Retrieved 7 May 2007.
  3. "Gossip: Jayamalini's 'Biography' Exposes Truth!". Archived from the original on 10 March 2007. Retrieved 7 May 2007.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயமாலினி&oldid=380306" இலிருந்து மீள்விக்கப்பட்டது