ஜெய் ஆகாஷ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:34, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜெய் ஆகாஷ்

இயற் பெயர் சதீஸ் நாகேஸ்வரன்
பிறப்பு மார்ச் 18
இலங்கை [மட்டக்களப்பு],
வேறு பெயர் ஆகாஷ்
குறிப்பிடத்தக்க படங்கள் ரோஜாவனம்
ரோஜக்கூட்டம்
கிச்சா வயசு 16

ஜெய் ஆகாஷ் அல்லது ஆகாஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்[1]. ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெய்_ஆகாஷ்&oldid=380391" இலிருந்து மீள்விக்கப்பட்டது