ஜெர்ரி யாங்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:39, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜெர்ரி யாங்
இயற்பெயர் ஜெர்ரியாங்
பணி தோற்றுவிப்பாளர் யாஹூ
துணைவர் அகீகோ யமாதாகி

ஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠; எளிய சீனம்: 杨致远; ||பின்யின்]]: Yáng Zhìyuǎn என்பவர் புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.

இளமைக் காலம்

1968 நவம்பர் 6ம் திகதி தய்வானில் தாய்பே நகரில் பிறந்தார். ஜெர்ரி யேங் 2 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது 10வது வயதில் தாய் மற்றும் இளைய சகோதரனுடனும் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெர்ரி_யாங்&oldid=380623" இலிருந்து மீள்விக்கப்பட்டது