imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 05:09, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஜேம்ஸ் ஒடினொ கோச் (James Otieno Ngoche, பிறப்பு: சனவரி 28, 1988) கென்யா அணியின் தற்போதைய துடுப்பாட்டக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா 19இன் கீழ், ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.