ஜோசப் ஹேடன்

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 14:08, 1 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)

ஜோசப் ஹேடன் (மார்ச் 31 1732மே 31 1809) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற வியன்னாவில் வாழ்ந்தார். ஒத்தினி இசைக்குத் (Symphony) தந்தை என்றும் நால்வர் நரம்பிசைக்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை மோட்சார்ட்டின் நண்பராய் இருந்தார்.[1][2][3]

ஜோசப் ஹேடன்

மேற்கோள்கள்

  1. Smallman, Basil (1992). The Piano Trio: Its History, Technique, and Repertoire. Oxford University Press. pp. 16–19. ISBN 978-0-19-318307-0.
  2. Brenet, Michel (1972). Haydn. New York: B. Blom.
  3. Dies 1810, (in the English translation from Gotwals 1963, ப. 80–81).
"https://tamilar.wiki/w/index.php?title=ஜோசப்_ஹேடன்&oldid=381446" இலிருந்து மீள்விக்கப்பட்டது