ஜோனாடெல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 01:02, 10 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:பழங்கள்; removed {{uncategorized}} using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மாலசு 'ஜோனாடெல்'
படிமம்:Jonadel on tree, National Fruit Collection (acc. 1963-112).jpg
இனம்மாலசு டொமெசுடிக'
கலப்பினப் பெற்றோர்ஜொனாதன் ஆப்பிள் & சிவப்பு சுவையான
பயிரிடும்வகை'ஜோனாடெல்'
தோற்றம்ஆம்சு, அயோவா, யு எஸ் ஏ, 1923
படிமம்:Cross section of Jonadel, National Fruit Collection (acc. 1963-112).jpg
ஜோனடலின் குறுக்கு வெட்டு, தேசிய பழ சேகரிப்பு (அக். 1963-112)

ஜோனாடெல் (Jonadel) என்பது ஆப்பிள் வகைகளுள் ஒன்றாகும். இது 1923ஆம் ஆண்டில் அமெரிக்காவின்அயோவாவின் அமேஸில் அயோவா விவசாய பரிசோதனை நிலையத்தில் வளர்க்கப்பட்டது. இது ஜொனாதன் மற்றும் ரெட் சுவை ஆப்பிளினை கலப்புச் செய்து தோற்றுவிக்கப்பட்டது. இது 1958இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜொனாடெல் பச்சை-மஞ்சள் நிறங்களை அடிப்படையாகக் கொண்டது.

வெளி இணைப்புகள்

  • National Fruit Collection
"https://tamilar.wiki/w/index.php?title=ஜோனாடெல்&oldid=381587" இலிருந்து மீள்விக்கப்பட்டது