ஜோன் டூவிஸ்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 04:26, 2 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஜென்டில்மென் துடுப்பாட்டக்காரர்கள்|ஜென்டில்மென் துடுப்பாட்டக்க...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜோன் டூவிஸ் (John Dewes, 11 அக்டோபர் 1926 - 12 மே 2015) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 137 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948- 1950 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜோன் டூவிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் டூவிஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 137
ஓட்டங்கள் 121 8564
மட்டையாட்ட சராசரி 12.09 41.77
100கள்/50கள் -/1 18/45
அதியுயர் ஓட்டம் 67 212
வீசிய பந்துகள் - 114
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 35.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/-
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 48/-
மூலம்: [1]
"https://tamilar.wiki/w/index.php?title=ஜோன்_டூவிஸ்&oldid=381642" இலிருந்து மீள்விக்கப்பட்டது