ஜோஷ் கட்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 13:10, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜோஷ் கட் (ஆங்கிலம்: Josh Gad) (பிறப்பு: பெப்ரவரி 23, 1981) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் 21, புரோசன், புரோசன் 2, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் நியூ கேர்ள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஜோஷ் கட்
பிறப்புயோசுவா இலான் கட்
பெப்ரவரி 23, 1981 (1981-02-23) (அகவை 45)
ஹாலிவுட்
புளோரிடா
அமெரிக்கா
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஐடா டர்விஸ்
(2008–இன்று வரை)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜோஷ்_கட்&oldid=381822" இலிருந்து மீள்விக்கப்பட்டது