டக்கார்
Ville de Dakar டக்கார் நகரம் | |
|---|---|
| N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம் N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம் | |
| 19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார் 19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார் | |
| நாடு | |
| பகுதி | டக்கார் |
| மாவட்டம் | டக்கார் |
| தோற்றம் | கிபி 15ம் நூற்றாண்டு |
| அரசு | |
| • நகரத் தலைவர் | பாப் ஜாப் (2002 முதல்) (செனிகல் மக்களாட்சிக் கட்சி) |
| • பகுதித் தலைவர் | அப்துலாயே ஃபாயே (2002 முதல்) |
| பரப்பளவு | |
| • நகரம் | 82.38 km2 (31.81 sq mi) |
| • மாநகரம் | 547 km2 (211 sq mi) |
| மக்கள்தொகை | |
| • நகரம் | 10,30,594 |
| • அடர்த்தி | 12,510/km2 (32,400/sq mi) |
| • பெருநகர் | 24,52,656 |
| • பெருநகர் அடர்த்தி | 4,484/km2 (11,610/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+0 (ஒ.ச.நே.) |
| இணையதளம் | http://www.dakarville.sn |
டக்கார் (Dakar) செனிகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இம்மாநகரத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 2.45 மில்லியன் ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மேற்குக் கோடியில் அமைந்த நகரமாகும்.
மேற்கோள்கள்
- ↑ (பிரெஞ்சு)"Tableau de répartition de la surface totale occupée". Archived from the original on 2009-06-24. Retrieved 2007-03-08.
- ↑ (பிரெஞ்சு) Agence Nationale de la Statistique et de la Démographie, Government of Senegal. ""Situation économique et sociale du Sénégal", édition 2005, page 163" (PDF). Archived from the original (PDF) on 2007-06-21. Retrieved 2007-03-08.