டபுள்ஸ்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 09:16, 24 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: தேவாதேவா using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டபுள்ஸ் (Doubles) 2000இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா, மீனா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் மகனான சிறீகாந்து தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]

டபுள்ஸ்
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புகே. ராஜன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புபிரபுதேவா
மீனா
விவேக்
மணிவண்ணன்
கோவை சரளா
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

டபுள்ஸ்
பாடல்
வெளியீடுசனவரி 1, 2000
இசைத்தட்டு நிறுவனம்பைவு தார் ஆடியோ
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 அடி காதல் உன்னிகிருட்டிணன், அரிணி வைரமுத்து
2 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, சுக்குவிந்தர் சிங்கு வைரமுத்து
3 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, தேவன் வைரமுத்து
4 கலர்புல் நிலவு வசுந்தரா தாசு, திம்மி வைரமுத்து
5 நான் இப்போ அரிகரன் வைரமுத்து
6 இராமா இராமா அனுராதா சிறீராம், சுவருணலதா வைரமுத்து

[4]

மேற்கோள்கள்

  1. "Doubles (2000)". IMDb. Retrieved 19 சூலை 2015.
  2. "எனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!-ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 12 மே 2015. Retrieved 19 சூலை 2015.
  3. "Srikanth Deva scores a ton". The Hindu. 28 மே 2015. Retrieved 19 சூலை 2015.
  4. "Doubles". Saavn. Archived from the original on 2016-03-15. Retrieved 19 சூலை 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டபுள்ஸ்&oldid=382571" இலிருந்து மீள்விக்கப்பட்டது