டயாப்சைடு

imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 12:06, 13 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டயாப்சைடு (Diopside) என்பது கால்சியம் - மெக்னீசியம் பைராக்சீனை உடைய கனிமமாகும். இதில் சிலிக்கா 55.6%, சுண்ணாம்பு 25.9%, மக்னேசியா 18.5100% என்ற வேதி இயைபினை உடையது. இதன் நிறம் வெண்மை, மஞ்சள், சாம்பல் நிற வெண்மை முதல் இளம்பச்சை நிறங்களிலும் முடிவில் அடர்பச்சை மற்றும் கருப்பினை ஒத்த நிறங்களிலும் காணப்படுகிறது. இது ஒளிபுகும் தன்மையினதாய் நிறமற்று அரிதாக நீல நிறங்களில் காணப்படும். ஒப்படர்த்தி G =3.2-3.38. டயாப்சைடு பல வகைப்படும். அவை, குரோம் - டயாப்சைடு , ஆலாலைட் , ட்ராவெர்செலைட், வைலன், கானானைட், மான்ஸ்றோட் ஆகும்.[1][2]

டயாப்சைடு

மேற்காேள்கள்

  1. "Diopside, Chrome Diopside, Star Diopside and Violane". geology.com. Retrieved 2023-05-13.
  2. GEOLOGYSCIENCE (2019-06-29). "Diopside". Geology Science (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-13.
"https://tamilar.wiki/w/index.php?title=டயாப்சைடு&oldid=382647" இலிருந்து மீள்விக்கப்பட்டது