டாம் ஆங்கஸ்

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 17:13, 11 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டாம் ஆங்கஸ் (Tom Angus, பிறப்பு: நவம்பர் 23 1934, இறப்பு: மே 14 1988), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1956-1957 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

டாம் ஆங்கஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 28 2011.

"https://tamilar.wiki/w/index.php?title=டாம்_ஆங்கஸ்&oldid=383064" இலிருந்து மீள்விக்கப்பட்டது