டி. ஆர். சுரேஷ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:22, 18 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

டி. ஆர். சுரேஷ் (பிறப்பு: சூன் 20 1957) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூரில் பிறந்த இவர் மனநல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய “முறிந்த மனங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=டி._ஆர்._சுரேஷ்&oldid=383271" இலிருந்து மீள்விக்கப்பட்டது