ஜியா கான்
ஜியா கான் திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நிசப்த் என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். அண்மையில், ஹவுஸ்புல் என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்தார். இவரது அப்பாவும் திரைப்பட நடிகர். இவரது இசுலாமியப் பெற்றோருக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். மன்ஹாட்டனில் கலைக் கழகத்தில் பயின்றவர். பாப் பாடல்களும் பாடியிருக்கிறார். மூன்றே இந்தித் திரைப்படங்களில் நடித்திருந்த போதும், பெரும்புகழை எட்டியிருந்தார். 2013 ஆண்டில் தற்கொலை செய்துகொண்டார்.[1][2][3]
ஜியா கான் Jiah Khan | |
|---|---|
| பிறப்பு | 20 பெப்ரவரி 1988, நியூயார்க்கு நகரம் |
| இறப்பு | 3 சூன் 2013 (அகவை 25),மும்பை |
| படித்த கல்வி நிறுவனங்கள் | Lee Strasberg Theatre and Film Institute Mander Portman Woodward |
| பணி | நடிகர், பாடகர், வடிவழகர் |
| வலைத்தளம் | |
| therealjiahkhan.com | |
சான்றுகள்
- ↑ Jiah Khan all praise for Aamir பரணிடப்பட்டது 6 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம் The Hindu – 26 November 2008
- ↑ "Jiah Khan now Nafisa Khan". India Today. 13 October 2012. Retrieved 3 June 2013.
- ↑ "Bollywood actress Jiah Khan found dead in Mumbai". BBC News. 4 June 2013. Retrieved 4 June 2013.