டிராகுலா

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 16:48, 6 மார்ச்சு 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Bot: Fixing Pages using deprecated image syntax)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டிராகுலா இது ஒரு இங்கிலாந்-அமெரிக்க நாட்டு திகில் தொடர் ஆகும். இந்த தொடரை பிராம் ஸ்டோக்கர் எழுதிய நாவலை மையமாக வைத்து கோல் ஹாடன் தயாரித்துள்ளார்.

டிராகுலா
Dracula
வகை
உருவாக்கம்கோல் ஹாடன்
மூலம்டிராகுலா நாவல்
நடிப்பு
பிண்ணனி இசைட்ரேவர் மோரிஸ்
நாடு
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்10
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்அங்கேரி
தொகுப்புபவுல் க்நைட்
ஓட்டம்43 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஎன்பிசி அமெரிக்க ஐக்கிய நாடு
ஸ்கை லிவிங் ஐக்கிய இராச்சியம்
படவடிவம்1080i (16:9 எச்டிடிவி)
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 25, 2013 (2013-10-25) –
சனவரி 24, 2014 (2014-01-24)
வெளியிணைப்புகள்
Official website

இந்த தொடரில் ஜானத்தன் ரீஸ் மயர்ஸ், ஜெசிகா டி கௌவ், தோமஸ் கிரெட்ச்மன், விக்டோரியா ஸ்முர்ஃபிட், ஆலிவர் ஜாக்சன்-கோஹன், கேட்டீ மெக்ராத் உளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டிராகுலா&oldid=384445" இலிருந்து மீள்விக்கப்பட்டது