டைசன் ப்யாலூ

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:13, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
டைசன் ப்யாலூ
பிறப்புடைசன் பிரெட் ப்யாலூ
14 நவம்பர் 1976 ( 1976 -11-14) (அகவை 49)
கார்லேண்ட், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா
வடிவழகுவியல் தகவல்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
முடியின் நிறம்பிரவுன்
கண் நிறம்பிரவுன்

டைசன் பிரெட் ப்யாலூ (பிறப்பு: நவம்பர் 14, 1976) ஒரு அமெரிக்க நாட்டு விளம்பர நடிகர். இவர் Models.comல் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால வாழ்க்கை

டைசன் ப்யாலூ கார்லேண்ட், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார். இவர் தனது 15வது வயதில் வடிவழகு (விளம்பர நடிகர்) செய்ய தொடங்கினார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டைசன்_ப்யாலூ&oldid=385227" இலிருந்து மீள்விக்கப்பட்டது