டோக் லீமேன்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:15, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டோக் லீமேன் (ஆங்கிலம்: Doug Liman) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ச்விங்கேர்ஸ், கோ, ஜம்பர், மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் எட்ஜ் ஒப் டுமாரோ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

டோக் லீமேன்
Doug Liman
பிறப்புசூலை 24, 1965 (1965-07-24) (அகவை 60)
நியூயோர்க் நகரம், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994–தற்சமயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டோக்_லீமேன்&oldid=385599" இலிருந்து மீள்விக்கப்பட்டது