ஆள்கூறுகள்: 34°22′57″N 76°45′44″E / 34.38244°N 76.76233°E / 34.38244; 76.76233

தக்மாசிக்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:13, 15 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தக்மாசிக்

இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் தக்மாசிக் கிராமத்தின் அமைவிடம்
தக்மாசிக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°22′57″N 76°45′44″E / 34.38244°N 76.76233°E / 34.38244; 76.76233
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்கலாத்சே
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்607
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

தக்மாசிக் (Takmachik), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதி, லே மாவட்டம், கலாத்சே வருவாய் வட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும்.[1]இது கலாத்சேவிற்கு வடமேற்கே 16.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; லே நகரத்திற்கு வடமேற்கே 111.5 கிலோ மீட்டர் தொலைவிலும்: கார்கிலுக்கு தென்கிழக்கே 134.1 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தக்மாசிக் கிராம ஊராட்சி 95 குடும்பங்களையும், 607 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. இக்கிராம மக்கள் அனைவரும் மலைவாழ் பழங்குடியினர் ஆவார். இதன் சராசரி எழுத்தறிவு 65.36% ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Retrieved 2015-07-23.
  2. Takmachik Population – Leh District
"https://tamilar.wiki/w/index.php?title=தக்மாசிக்&oldid=386442" இலிருந்து மீள்விக்கப்பட்டது