தணுக்கு

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 03:19, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தணுக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தணுக்கு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • துவ்வ
  • கொமரவரம்
  • கோனால
  • மண்டபாக
  • முத்தாபுரம்
  • பைடிபர்ரு
  • சஜ்ஜபுரம்
  • தணுக்கு
  • தணுக்கு வேமவரம்
  • தேதலி
  • வேல்பூரு

சான்றுகள்

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-01.
"https://tamilar.wiki/w/index.php?title=தணுக்கு&oldid=387257" இலிருந்து மீள்விக்கப்பட்டது