தண்டலம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 05:48, 3 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தண்டலம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின்,[1] ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 4 (NH-4) [2] அல்லது மாநில நெடுஞ்சாலை 84 (SH-84) இல் உள்ளது. இங்கு ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட கல்லூரி உள்ளது. இது செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே உள்ள கிராமமாகும். தண்டலம், பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தண்டலம்&oldid=387302" இலிருந்து மீள்விக்கப்பட்டது