தனவணிகன்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 12:19, 13 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தனவணிகன் (Dhanavanigan) பர்மாவில் 1930களில் வெளியிடப்பட்ட ஒரு வார இதழாகும். இது பர்மாவில் உள்ள ரங்கூன் எனும் இடத்தில் இருந்து வெளியிடப்பட்ட வார செய்தித்தாளாகும். இதன் பதிப்பாசிரியரும் நடத்துனரும் ஏ. கே. செட்டியார் என்பவராகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Idhazhiyal – Vanigam parriya idhazhgal (A lesson on Tamil business magazines)". தமிழ் இணையக் கல்விக்கழகம் (in Tamil). Retrieved 24 June 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/w/index.php?title=தனவணிகன்&oldid=387639" இலிருந்து மீள்விக்கப்பட்டது